ஆர். புதுநைனார் ஆதித்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்.புதுநயினார் ஆதித்தன்
R. Puthunainar Adithan
M.L.A (1991)
பதவியில்
1991–1995
தொகுதிசேரன்மாதேவி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

ஆர். புதுநயினார் ஆதித்தன் (R. Puthunainar Adithan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். தமிழ்நாட்டின் சேரன்மாதேவி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு 1991 ஆம் ஆண்டில் தமிழக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது மூத்த சகோதரர் ஆர். தனுஷ்கோடி ஆதித்தன், தென் தமிழ்நாட்டிலிருந்து காங்கிரசு தலைவராகவும், 5 முறை மக்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._புதுநைனார்_ஆதித்தன்&oldid=3633509" இலிருந்து மீள்விக்கப்பட்டது