ஆர்தர் ஹில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆர்தர் ஹில்
Arthur Hill Cricketer.jpg
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 3 221
ஓட்டங்கள் 251 10,353
மட்டையாட்ட சராசரி 62.75 27.98
100கள்/50கள் 1/1 19/44
அதியுயர் ஓட்டம் 124 199
வீசிய பந்துகள் 40 16,918
வீழ்த்தல்கள் 4 305
பந்துவீச்சு சராசரி 2.00 27.99
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 4
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 1
சிறந்த பந்துவீச்சு 4/8 7/36
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/0 143/0
மூலம்: [1]

ஆர்தர் ஹில் (Arthur Hill, பிறப்பு: சூலை 26 1871, இறப்பு: செப்டம்பர் 6 1950) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 221 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1896 ம் ஆண்டில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்தர்_ஹில்&oldid=2237614" இருந்து மீள்விக்கப்பட்டது