ஆரணி அரிசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆரணி அரிசி
Rice paddy fields.jpg
ஆரணி அரிசி
குறிப்புஅரிசி பொன்னி அரிசிவகைகள்
வகைகைத்தொழில்
இடம்ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு
நாடுஇந்தியா
பதிவுசெய்யப்பட்டது02.05.2008
பொருள்அரிசி

ஆரணி அரிசி (Arni Rice) என்பது இந்திய[1] நாட்டில் உள்ள தமிழ் நாட்டைச் சேர்த்த ஓர் நகரமான ஆரணியில் தயாரிக்கப்படும் தரமான அரிசி ஆகும்.[2] இந் நகரில் நூற்றுக்கணக்கான ஆலைகள் உள்ளன. மேலும் இந் நகரில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இவ்வரிசி விற்பனைக்கு செல்கிறது.[3] இவை தவிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் நெல் வகைகள் இங்கிருக்கும் அரிசி ஆலைகளில் அரைக்கப்படுகிறது. இப்பகுதியில் கிடைக்கும் தண்ணீரின் இராசிதான் அரிசி தரமாக இருக்கக் காரணம் என்று மக்கள் நம்புகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Parliamentary and Assembly Constituencies". Tamil Nadu. Election Commission of India. மூல முகவரியிலிருந்து 31 October 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-10-08.
  2. "ஆரணியில் உலக தரத்தில் அரிசி உற்பத்தி: மின் கட்டண உயர்வால் தொழில் பாதிப்பு". பார்த்த நாள் நவம்பர் 10, 2016.
  3. "ஆரணியில் பாதியில் நிற்கும் ரயில் திட்டங்கள்!". பார்த்த நாள் நவம்பர் 10, 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரணி_அரிசி&oldid=2819940" இருந்து மீள்விக்கப்பட்டது