உள்ளடக்கத்துக்குச் செல்

ஆரஞ்சு புள்ளி முட்டாள் கிளாத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Oxymonacanthus|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
ஆரஞ்சு புள்ளி முட்டாள் கிளாத்தி
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Oxymonacanthus
இனம்:
இருசொற் பெயரீடு
Oxymonacanthus longirostris
(Bloch & J. G. Schneider, 1801)

ஆரஞ்சுப் புள்ளி முட்டாள் கிளாத்தி (Orange spotted filefish) என்பது இந்தோ பசிபிக் பெருங்கடலில் பவளப் பாறைகளில் காணப்படும் மொனகாந்திடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு முட்டாள் கிளாத்தி மீன் ஆகும்.

ஆரஞ்சு புள்ளி முட்டாள் கிளாத்தி மீன்கள் வெளிர் நீல நிற உடலில் ஆரஞ்சு-மஞ்சள் நிறப் புள்ளிகளை எட்டு நீளமான வரிசையில் கொண்டிருக்கும். கடலில் இது அக்ரோபோரா பாலிப்பஸ் என்ற ஒருவகை பவளப் பாறையை மட்டுமே உணவாக கொள்கிறது.[1]

மீன் காட்சியகத்தில்

[தொகு]

இவை பெரும்பாலும் மீன் காட்சிச்சாலை வர்த்தகத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றில் சில மீன்கள் வளர்ப்புத் தொட்டிகளில் நீண்ட காலம் உயிர் வாழ்கின்றன.[2] உயிருள்ள பவளப்பாறைகளை இவற்றை வளர்க்கும் தொட்டிகளில் இடாவிட்டால் இந்த மீன்களை பராமரிப்பது கடினம். இந்த மீன்களை இதே இன மீன்கள் உள்ள தொட்டிகளில் வளர்க்கவேண்டும். அல்லது கடற்குதிரை, கடல் கொவிஞ்சி போன்ற மிகவும் சாதுவான கடல் உயிரினங்கள் உள்ள தொட்டிகளில் வெற்றிகரமாக வளர்க்கலாம்.[3]

கடலில்

[தொகு]
ஹார்லெக்வின் முட்டாள் கிளாத்தி, விளமந்தூ மாலத்தீவு

ஆரஞ்சுப் புள்ளி முட்டாள் கிளாத்தி மீன்கள் அக்ரோபோரா பவளப் பாறைகளை விரும்பி உண்கின்றன. இந்த குறிப்பிட்ட பவளப் பாறைகளை உண்பதால் இவற்றில் உடல் மணம் மாறுகின்றது. இதனால் இவற்றை வேட்டையாடும் கோட் போன்ற இயற்கை எதிரிகளின் மோப்பத்தில் இருந்து தப்பிவிடுகிறது. இந்த பண்பு மற்ற முதுகெலும்பிகளிடம் காணப்படாதது. மேலும் இவற்றின் உள்ள வண்ணப் புள்ளிகளைக் கொண்டு உருமறைப்பு கொள்கின்றன.[4]

குறிப்புகள்

[தொகு]

 

  1. "Oxymonacanthus longirostris". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. March 2006 version. N.p.: FishBase, 2006.
  2. "Filefishes, Family Monacanthidae". The Marine Center. Archived from the original on 20 ஜூன் 2006. பார்க்கப்பட்ட நாள் 4 July 2006. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Spawning Reports Oxymonacanthus longirostris – OXYLON-101409-PEDMAT-001". The Breeder's Registry. பார்க்கப்பட்ட நாள் 6 October 2014.
  4. "Fish Smell Like the Coral They Eat—Disguise Is New to Science", by Carrie Arnold, National Geographic.

வெளி இணைப்புகள்

[தொகு]