ஆயுஷ்மான் மருத்துவர் சஞ்சீவ் குமார்
Appearance
ஆயுஷ்மான் மருத்துவர் சஞ்சீவ் குமார் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2019 | |
தொகுதி | கர்நூல் மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 3 சனவரி 1967 கர்னூல், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
அரசியல் கட்சி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி |
துணைவர் | வசுந்தரா |
பிள்ளைகள் | 3 |
வாழிடம்(s) | கர்னூல், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
வேலை | அரசியல்வாதி |
ஆயுஷ்மான் மருத்துவர் சஞ்சீவ் குமார் (ஆங்கில மொழி: Ayushman Doctor Sanjeev Kumar, பிறப்பு: 03 ஜனவரி 1967) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு கர்நூல் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார் [1].