உள்ளடக்கத்துக்குச் செல்

ஆயப் பாதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றான புளோரிடாவின் ஒர்லாண்டோ நகருக்கருகில் 417 எண் கொண்ட சாலையில் அமைந்துள்ள ஆயப்பகுதி

ஆயப் பாதை (Toll road) என்பது அரசோ, அல்லது தனியார் நிறுவனங்களோ போக்குவரத்து தேவைக்காகச் சாலைகளைப் பெரும் பொருட்செலவில் அமைத்து பல நாட்களுக்கு பராமரிக்க வேண்டியுள்ளது. இதற்காக சாலையின் துவக்கத்திலும் முடிவிலும் அரண் அமைத்து வரும் மற்றும் செல்லும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்கும் முறையை உடைய பாதையே ஆய பாதை என்று அழைக்கப்படுகிறது. இப்பழக்கம் பழங்காலம் முதல் பின்பற்றப்பட்டு வந்துள்ளது தெரியவருகிறது.

பிரித்தானியாவில் அமைந்துள்ள ஆயப்பகுதி.

மேலும் காண்க[தொகு]

சான்றாதாரம்[தொகு]

வெளி இணைப்பு[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Toll roads
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயப்_பாதை&oldid=3275335" இலிருந்து மீள்விக்கப்பட்டது