ஆபெர்ஜெர் இரத்தக் குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆபெர்ஜெர் இரத்தக் குழு (Auberger's blood group) என்பது ஆவு பிறபொருளெதிரியாக்கியினை வெளிப்படுத்தப்படும் ஒரு மனித இரத்த வகையாகும்.[1] இது 82 சதவிகித காக்கேசிய இனத்தில் ஆபெர்ஜெர் இரத்தக் குழு காணப்படுகிறது.[2] இது உலூத்தரன் பிறபொருளெதிரியாக்கி அமைப்புடன் தொடர்புடையதாக இருக்கலாம். 

இந்த இரத்த வகைக்கு உணவுக்குழாய் மாறுபாடுகள் கொண்ட நோயாளி ஆபர்கர் என்ற 59 வயதான பிரான்சு பெண்மணியின் நினைவாக இந்த இரத்தக் குழு பெயரிடப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "OMIM Entry - # 111200 - BLOOD GROUP--LUTHERAN SYSTEM; LU". omim.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 November 2021.
  2. C. Salmon, D. Salmon, G. Liberge, R. Andre, P.Tippett, R. Sanger: Un nouvel antigene de groupes sanguin erythrocytaire present chez 80% des sujets de race blanche. Nouvelle revue française d'hématologie, Paris, 1961, 1:649-661.

வெளி இணைப்புகள்[தொகு]

Auberger's blood group at கூ நேம்ட் இட்?

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆபெர்ஜெர்_இரத்தக்_குழு&oldid=3505686" இலிருந்து மீள்விக்கப்பட்டது