உள்ளடக்கத்துக்குச் செல்

ஆன் ஜேயுன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆன் ஜேயுன்
பிறப்பு1 சூலை 1987 (1987-07-01) (அகவை 36)
சியோல்
தென் கொரியா
பணிநடிகர்
வடிவழகர்
செயற்பாட்டுக்
காலம்
2009–இன்று வரை
உயரம்6 அடி 1.5 அங் (1.87 m)
வாழ்க்கைத்
துணை
கு ஹே-சன்
(தி. 2016; ம.மு. 2019)

ஆன் ஜேயுன் (ஆங்கில மொழி: Ahn Jae-hyun) (பிறப்பு: 1 ஜூலை 1987) என்பவர் ஒரு தென் கொரிய நாட்டு நடிகர் மற்றும் வடிவழகர்[1] ஆவார். இவர் 2009 ஆம் ஆண்டு முதல் மை லவ் ஃப்ரம் த ஸ்டார் (2013), பிளட் (2015),[2][3] சின்டெரெல்லா வித் போர் நைட்ஸ் (2016),[4] ரியூனிட்ஸ் வேர்ல்ட்ஸ் (2017),[5] த பியூட்டி இன்சைட் (2018),[6] லவ் வித் பிளவ்ஸ் (2019)[7] போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆனார். இவர் ஃபேஷன் கிங்,[8][9] வெட்டிங் பைபிள் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Hwang, Hyo-jin (August 1, 2012). "안재현: My name is…". TenAsia (in கொரியன்). Archived from the original on 28 ஜூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 1 April 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Ahn, Sung-mi (12 February 2015). "Little brother from My Love gets shot at big time". The Korea Herald. பார்க்கப்பட்ட நாள் 4 March 2015.
  3. "Ahn Jae-hyun ready for vampire surgeon role". Kpop Herald. 12 February 2015.
  4. "Ahn Jae-hyun, Jeong Il-woo and Park So-dam to star in "Cinderella and the Four Knights"". Hancinema. January 29, 2016.
  5. "Ahn Jae-hyun, a chef in "Reunited Worlds"". Hancinema. 12 July 2017.
  6. "[공식입장] '뷰티 인사이드', 서현진X이민기X이다희X안재현 캐스팅 확정". Osen (in கொரியன்). 6 August 2018.
  7. Park Soo-in (13 May 2019). "MBC 측 "안재현X오연서 '하자있는 인간들' 11월 수목극 편성"(공식입장)". Newsen (in கொரியன்).
  8. Ha, Soo-jung (8 November 2014). "Interview: Ahn Jae Hyeon Used to Starve Excessively in Order to Stay Lean". enewsWorld. Archived from the original on 8 November 2014. பார்க்கப்பட்ட நாள் 8 November 2014.
  9. Lee, Seung-mi (12 November 2014). "Actor fashions his own future". Korea JoongAng Daily. பார்க்கப்பட்ட நாள் 14 November 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்_ஜேயுன்&oldid=3865831" இலிருந்து மீள்விக்கப்பட்டது