ஆனந்தபூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆனந்தபூர் சட்டமன்றத் தொகுதி, ஒடிசா சட்டமன்றத்திற்கான தொகுதியாகும். இது மொத்தமுள்ள 147 தொகுதிகளில் ஒன்று. இத்தொகுதி பாராளுமன்றத்திற்கு கேந்துஜர் மக்களவைத் தொகுதியில் உள்ளது.[1]

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்[தொகு]

இத்தொகுதியில் கேந்துஜர் மாவட்டத்தின் ஹாட்டடிகி, ஆனந்தபூர், ஆனந்தபூர் நகராட்சி ஆகிய மண்டலங்கள் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

சான்றுகள்[தொகு]