ஆதாம்கைவிக்சு வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆதாம்கைவிக்சு வினை (Adamkiewicz reaction) என்பது புரதங்களில் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் இருக்கின்றதா என்பதைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் உயிர்வேதியியல் சோதனையின் ஒரு பகுதியாகும். புரதம் மற்றும் கிளையாக்சாலிக் அமிலக் கரைசலுடன் அடர் கந்தக அமிலத்தை சேர்த்தால் சிவப்பு/கருஞ்சிவப்பு நிறம் தோன்றும். கண்டுபிடிப்பாளர் ஆல்பர்டு வுய்சியச் ஆதாம்கைவிக்சு பெயர் இவ்வினைக்குச் சூட்டப்பட்டது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதாம்கைவிக்சு_வினை&oldid=2747428" இருந்து மீள்விக்கப்பட்டது