ஆதவன்
தோற்றம்
| ஆதவன் | |
|---|---|
| பாலினம் | ஆண் |
| பூர்வீகம் | |
| சொல் / பெயர் | இந்தியா |
| பொருள் | சூரிய பகவான் / பலம் தருபவர் |
| பயன்படுத்தும் இடம் | இந்தியா, இலங்கை மற்றும் தமிழர்வாழ் பிரதேசங்கள் |
| வேறு பெயர்கள் | |
| வேறு பெயர்கள் | சூர்யா, சூரஜ், தினேஷ் |
| ஆதவன் என்ற சொல் நாள் கடவுளான சூரிய பகவானைக் குறிக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. | |
ஆதவன் என்பது சூரியனைக் குறிக்கும் சொல். அத்துடன் இந்துக்களின் பொதுவான ஆண்களுக்கு உரிய பெயர்.
- நபர்கள்
ஆதவன் என்பது இவர்களில் யாரையாவது குறிக்கலாம்,
- ஆதவன், கே. எஸ். சுந்தரம் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர்.
- க. ஆதவன், ஈழத்து எழுத்தாளர்
- ஆதவன் தீட்சண்யா, எழுத்தாளர்
- குமரி ஆதவன், எழுத்தாளர்
- திரைப்படங்கள்
- ஆதவன் (திரைப்படம்), தமிழ்த் திரைப்படம் (2009)
- இதழ்கள்
- ஆதவன் (இதழ்), இலங்கையில் இருந்து வெளிவந்த ஒரு வார இதழ்.
இவற்றையும் பார்க்க
[தொகு]
| |
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |