ஆதம்பூர்
தோற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஆதம்பூர்
ਆਦਮਪੁਰ | |
|---|---|
நகரம் | |
| ஆள்கூறுகள்: 31°26′N 75°43′E / 31.43°N 75.72°E | |
| நாடு | |
| மாநிலம் | பஞ்சாப் |
| மாவட்டம் | ஜலந்தர் மாவட்டம் |
| அரசு | |
| • ச.ம.உ | பவன் குமார் தினு |
| ஏற்றம் | 233 m (764 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 20,922 |
| மொழிகள் | |
| • அலுவல் | பஞ்சாபி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர்தர நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 144102 |
ஆதம்பூர், இந்திய மாநிலமான பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள நகரம். இங்கு வான்படை நிலையம் அமைந்துள்ளது.
அரசியல்
[தொகு]இது ஆதம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கும், ஜலந்தர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.