ஆசுடியோமுகில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசுடியோமுகில்
ஆசுடியோமுகில் குன்னீசியசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
முகிலிபார்ம்சு
குடும்பம்:
பேரினம்:
ஆசுடியோமுகில்
மாதிரி இனம்
முகில் செப்பாலசு
வலென்சியென்சு, 1836

ஆசுடியோமுகில் (Osteomugil) என்பது இந்தோ பசிபிக் கடலோர நீரில், கரையோரங்கள் மற்றும் ஆறுகளில் காணப்படும் மடவை மீன் பேரினமாகும். இவை முன்பு மூலகர்டா மற்றும் வாலமுகில் பேரினத்தில் சேர்க்கப்பட்டன.[1][2]

பேரினங்கள்[தொகு]

இந்த பேரினத்தில் தற்போது ஐந்து அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன.

  • ஆசுடியோமுகில் குன்னீசியசு (வலென்சியென்சு, 1836) (லாங்கார்ம் மல்லெட்)
  • ஆசுடியோமுகில் பார்மோசே (ஓஷிமா, 1922)
  • ஆசுடியோமுகில் எங்கெலி (ப்ளீக்கர், 1858) (கண்டா)
  • ஆசுடியோமுகில் பெருசி (வேலென்சியென்சிசு, 1836) (நீள முள் மடவை)
  • ஆசுடியோமுகில் ரோபசுதசு (குந்தர், 1861) (வலுவான மடவை)
  • ஆசுடியோமுகில் ஸ்பீக்லெரி (ப்ளீக்கர், 1858) (ஸ்பீக்லர்சு மடவை)

மேற்கோள்கள்[தொகு]

  1. Durand, J.-D., Shen, K.-N., Chen, W.-J., Jamandre, B.-W., Blel, H., Diop, K., et al. 2012. Systematics of the grey mullets (Teleostei: Mugiliformes: Mugilidae): molecular phylogenetic evidence challenges two centuries of morphology-based taxonomy. Mol. Phylogenet. Evol. 64, 73–92. doi: 10.1016/j.ympev.2012.03.006
  2. Durand, J.-D., W.-J. Chen, K.-N. Shen, C. Fu, & P. Borsa. 2012. Genus-level taxonomic changes implied b mitochondrial phylogeny of grey mullets (Teleostei: Mugilidae). Comptes Rendus Biologies, 335: 687-697.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசுடியோமுகில்&oldid=3745812" இலிருந்து மீள்விக்கப்பட்டது