ஆசாத் பாக்கித்தான் கட்சி
Appearance
ஆசாத் பாக்கித்தான் கட்சி | |
---|---|
آزاد پاکستان پارٹی | |
நிறுவனர் | மியான் இப்திகாருதீன் |
தொடக்கம் | நவம்பர் 1949 |
கலைப்பு | 1957 |
பிரிவு | முசுலிம் லீக் |
இணைந்தது | தேசிய அவாமி கட்சி |
அரசியல் நிலைப்பாடு | இடதுசாரி அரசியல் |
ஆசாத் பாக்கித்தான் கட்சி ( Azad Pakistan Party ) பாக்கித்தானைச் சேர்ந்த ஓர் இடதுசாரி அரசியல் கட்சியாகும். இது நவம்பர் 1949 இல் மியான் இப்திகாருதீன் என்பவரல் நிறுவப்பட்டது. முன்னாள் காங்கிரசைச் சேர்ந்தவரும், பாக்கித்தான் இயக்கத்திற்கக பணியாற்றிய முசுலிம் லீக் உறுப்பினரும் ஆவார்.[1][2] ஆசாத் பாக்கித்தான் கட்சி 1949 இல் உருவாக்கப்பட்டது. பாக்கித்தானின் முதல் எதிர்க்கட்சியாக மாறியது. இருப்பினும், அது தாக்கத்தை ஏற்படுத்தத் தவறியது. பின்னர் தேசிய அவாமி கட்சியுடன் இணைக்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Paracha, Nadeem F. (2014-11-09). "The first left". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
- ↑ "The Muslim Leagues of Pakistan". Daily Times (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-03-15. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.