ஆங்கில இடப் பெயர்ச்சொல்
பெயர்ச்சொற்களுக்கு பதிலாக அவற்றைக் குறிக்க உபயோகப்படுத்தப்படும் சொல்லே ஆங்கிலத்தில் pronoun என்றழைக்கப்படுகிறது. இவ்வகை பெயர்ச்சொற்கள் ஒரு மனிதனையோ அல்லது ஒரு பொருளையோ மட்டுமே குறிக்க உதவுகிறது.
(எ-டு) நான், அவன், இவன், அது, இது. இது தன்னிலை, முன்னிலை, படர்க்கை என மூன்று இடங்களில் வரும்.
இடம் | தன்னிலை ஒருமை | முன்னிலை ஒருமை | படர்க்கை ஒருமை | தன்னிலை பன்மை | முன்னிலை பன்மை | படர்க்கை பன்மை | கேள்வி வாக்கியம் |
Nominative Pronoun | I | you (thou1) | he, she, it | we | you (y’all2) | they | who |
Objective Pronoun | me | you (thee1) | him, her, it | us | you (y’all2) | them | whom (who3) |
Possessive Pronoun | my | your (thy1) | his, her, its | our | your (all y’all’s 2) | their | whose |
Reflexive Pronoun | myself | yourself (thyself1) | himself, herself, itself | ourselves | yourselves | themselves | |
Pronominal Adjective | mine | yours (thine1) | his, hers, its | ours | yours | theirs |