ஆங்கில இடப் பெயர்ச்சொல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மொழியியல் மற்றும் இலக்கணத்தில், ஒரு பிரதிப் பெயர்ச்சொல் ( சுருக்கமாக PRO ) என்பது ஒரு பெயர்ச்சொல் அல்லது பெயர்த் தொடருக்குப் பதிலாக பயன்படுத்தப்படும் ஒரு சொல் அல்லது சொற்களின் குழுவாகும்.

(எ-டு) நான், அவன், இவன், அது, இது. இது தன்னிலை, முன்னிலை, படர்க்கை என மூன்று இடங்களில் வரும்.

இதன் வகைகள் பின்வருமாறு, தனிப்பட்ட பிரதிப்பெயர்ச்சொல், உரிமைவடிவப் பிரதிப்பெயர்ச்சொல், பிரதிபலிக்கும் வடிவப் பிரதிப்பெயர்ச்சொல், உறுதியான பிரதிப்பெயர்ச்சொல், சுட்டிக் காட்டும் பிரதிப்பெயர்ச்சொல், அறுதியற்ற பிரதிப்பெயர்ச்சொல், பங்கீட்டிப் பிரதிப்பெயர்ச்சொல் மற்றும் வினாப் பிரதிப்பெயர்ச்சொல்.[1]:1–34[2]

இடம் தன்னிலை ஒருமை முன்னிலை ஒருமை படர்க்கை ஒருமை தன்னிலை பன்மை முன்னிலை பன்மை படர்க்கை பன்மை கேள்வி வாக்கியம்
Nominative Pronoun I you (thou1) he, she, it we you (y’all2) they who
Objective Pronoun me you (thee1) him, her, it us you (y’all2) them whom (who3)
Possessive Pronoun my your (thy1) his, her, its our your (all y’all’s 2) their whose
Reflexive Pronoun myself yourself (thyself1) himself, herself, itself ourselves yourselves themselves  
Pronominal Adjective mine yours (thine1) his, hers, its ours yours theirs  

சான்றுகள்[தொகு]

  1. Bhat, Darbhe Narayana Shankara (2007). Pronouns (Paperback ). Oxford: Oxford University Press. பக். 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0199230242. https://archive.org/details/pronounsoxfordst00bhat. 
  2. Börjars, Kersti; Burridge, Kate (2010). Introducing English grammar (2nd ). London: Hodder Education. பக். 50–57. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1444109870. https://archive.org/details/introducingengli0000borj_o7c1. 

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆங்கில_இடப்_பெயர்ச்சொல்&oldid=3849467" இலிருந்து மீள்விக்கப்பட்டது