ஆகிவீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆகிவீடு, ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி[தொகு]

இது ஆந்திர சட்டமன்றத்திற்கு உண்டி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு நரசாபுரம் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  • அஜ்ஜமூரு
  • ஆகிவீடு
  • அயிபீமவரம்
  • குப்பனபூடி
  • கொல்லேரு
  • கோள்ளபற்று
  • கும்முலூர்
  • சினகாபவரம்
  • செருகுமில்லி
  • தரடாவ
  • தும்பகடப்ப
  • தர்மாபுரம்
  • பெதகாபவரம்
  • மாதிவாட
  • சித்தாபுரம்

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆகிவீடு&oldid=1780065" இருந்து மீள்விக்கப்பட்டது