அஸ்ரபுல் ஹக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அஸ்ரபுல் ஹக்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அஸ்ரபுல் ஹக்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல் ஐ.சீ.சீ கிண்ணம்
ஆட்டங்கள் 5 4
ஓட்டங்கள் 196 76
மட்டையாட்ட சராசரி 49.00 19.00
100கள்/50கள் –/1 –/–
அதியுயர் ஓட்டம் 91 31
வீசிய பந்துகள் 360 218
வீழ்த்தல்கள் 8 10
பந்துவீச்சு சராசரி 17.00 10.70
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 3/23 7/23
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/– –/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சனவரி 17 2011

அஸ்ரபுல் ஹக் ( Ashraful Haque), வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகள் ஐந்து ஐ.சீ.சீ கிண்ண போட்டிகள் நான்கு ஆகியவற்றில் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஸ்ரபுல்_ஹக்&oldid=3316301" இருந்து மீள்விக்கப்பட்டது