அழைப்பிதழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அழைப்பிதழ் அல்லது அழைப்புக் கடிதம் என்றழைக்கப்படும் இதனை ஒரு விழா அல்லது மகிழ்ச்சிகரகமான நிகழ்வுகளுக்கு உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும்.

வடிவமைப்பு[தொகு]

பொதுவாக அழைப்பிதழில் நிகழ்வுகள் குறித்த படிமங்கள் இருக்கும். அழைப்பிதழில் விழா அல்லது நிகழ்வு நடைபெறும் இடம், நேரம், திகதி மற்றும் அவ்விடத்தை சேர்வதற்கான வழி போன்றவையும் விழாவில் பங்குபெறுபவர்களின் விபரங்களும் இடம்பெறும்.

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அழைப்பிதழ்&oldid=1237152" இருந்து மீள்விக்கப்பட்டது