அலோபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அலோபி
நகரம்
அலோபி மக்கள்
அலோபியிலுள்ள ஒரு சாலை
Location of Alofi on a map of Niue.
நியுவேயில் அலோபியின் அமைவிடம்
Location of Alofi. Also shows the 14 different villages.
நியுவேயின் நிர்வாக அலகுகள்
நாடு நியுவே
ஊர் அலோபி வடக்கு, அலோபி தெற்கு
அரசு
 • Assemblyman of Alofi North வைகா டுகுய்டோகா (Vaiga Tukuitoga)[1]
 • Assemblyman of Alofi South டால்ற்றன் டகெலாகி (Dalton Tagelagi)[2]
பரப்பளவு
 • அலோபி வடக்கு மற்றும் தெற்கு 46.48
ஏற்றம்[3] 21
மக்கள்தொகை (2006)[4]
 • மொத்தம் 581
 • அடர்த்தி 12.5
 • அலோபி வடக்கு 147
 • அலோபி தெற்கு 434
Resident Population[5]
 • Residents (Alofi North) 143
 • Visitors (Alofi North) 4
 • Resident (Alofi South) 411
 • Visitor (Alofi South) 23
நேர வலயம் UTC-11 (ஒசநே-11)
தொலைபேசி குறியீடு +683

அலோபி (ஆங்கிலம்:Alofi), பசிபிக் பெருங்கடல் நாடான நியுவேயின் தலைநகரமாகும். 2006 மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி இந்நகரின் மக்கட்தொகை 581 ஆகும். தேசியத் தலைநகரங்களுள் மிகக்குறைந்த மக்கட்தொகையுள்ள தலைநகரமாக இது விளங்குகின்றது. இது அலோபி வடக்கு மற்றும் அலோபி தெற்கு ஆகிய இரு கிராமங்களை உள்ளடக்கியது. அலோபி தெற்கில் அரச தலைமப்பீடம் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. New Zealand Ministry of Foreign Affairs and Trade
  2. Government of Niue
  3. Weatherbase
  4. SPC 2008, p.4.
  5. SPC 2008, p.5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலோபி&oldid=964819" இருந்து மீள்விக்கப்பட்டது