உள்ளடக்கத்துக்குச் செல்

அலெக்சாண்டர் அஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலெக்சாண்டர் அஜா
Alexandre Aja
பிறப்பு7 ஆகத்து 1977 (1977-08-07) (அகவை 46)
பாரிஸ், பிரான்ஸ்
பணிஇயக்குநர்
திரைக்கதையாசிரியர்
தயாரிப்பாளர்

அலெக்சாண்டர் அஜா (ஆங்கில மொழி: Alexandre Aja) (பிறப்பு: 7 ஆகஸ்ட் 1977) இவர் ஒரு பிரான்ஸ் நாட்டு திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதையாசிரியர் ஆவார். இவர் மிர்ரர்ஸ், பிரன்ஹா, ஹோன்ஸ் போன்ற சில திரைப்படங்களை எழுதி, தயாரித்து மற்றும் இயக்கியுள்ளார்.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்சாண்டர்_அஜா&oldid=3232340" இலிருந்து மீள்விக்கப்பட்டது