அலூட் மக்கள்
தோற்றம்
அலூட் மக்களின் பாரம்பரிய உடை | |
| மொத்த மக்கள்தொகை | |
|---|---|
| 17,000 முதல் 18,000 | |
| குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
| 17,000[1] | |
| 700 | |
| மொழி(கள்) | |
| ஆங்கிலம், ரஷ்ய மொழி, அலூட் | |
| சமயங்கள் | |
| கிறிஸ்தவம், ஷாமனிசம் | |
| தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
| இனூயிட், யூப்பிக் | |
அலூட் (Aleuts) எனப்படுவோர் ஐக்கிய அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் அலூசியன் தீவுகளிலும், ரஷ்யாவின் கம்சாத்கா கிராயிலும் வாழும் பழங்குடியினர் ஆவர். இவர்கள் தம்மை உனாங்கா என்றும் உனாங்கன் என்றும் அழைக்கின்றனர்.
அமைவு
[தொகு]அலூட் மக்கள் அலூசியன் தீவுகளை விட பிரிபீலொவ் தீவுகள், சுமாகின் தீவுகள், மற்றும் அலாஸ்கா குடாவின் தூரமேற்குப் பகுதியிலும் வாழ்கின்றனர். 19ம் நூற்றாண்டில் இவர்கள் அலூசியன் தீவுகளில் இருந்து கமாண்டர் தீவுகளுக்கு (தற்போது கம்சாத்கா பிரதேசத்தில்) ரஷ்ய-அமெரிக்கக் கம்பனியால் நாடு கடத்தப்பட்டனர்.

மேற்கோள்கள்
[தொகு]- ↑ including 5,000 part-Aleut[மேற்கோள் தேவை]
வெளி இணைப்புகள்
[தொகு]- (உருசிய மொழியில்) கமாண்டர் தீவுகள், ரஷ்யா பரணிடப்பட்டது 2011-02-09 at the வந்தவழி இயந்திரம்
- (உருசிய மொழியில்) அலூட் பரணிடப்பட்டது 2011-05-01 at the வந்தவழி இயந்திரம்
- (ஆங்கிலம்) The AMIQ Institute - a research$project documenting the Pribilof Islands and their inhabitants