உள்ளடக்கத்துக்குச் செல்

அலினா சல்தான்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலினா சல்தான்கா
ஊரக வளர்ச்சி
அருங்காட்சியகம்
அறிவியல் தொழில்நுட்பம்
சுற்றுச்சூழல் கோவா அரசு
பதவியில்
2012–2014
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஆம் ஆத்மி கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
பாரதிய ஜனதா கட்சி (2021 வரை)
துணைவர்ஜோசு மாடன்கி தி சல்தான்கா (இறப்பு 2012)
வேலைஅரசியல்வாதி

அலினா சல்தான்கா (Alina Saldanha) என்பவர் இந்தியாவின் கோவா மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் கோவா சட்டமன்றத்தின் கோர்டலிம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[1]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

சுல்தான்கா, 2012-ல் தனது கணவர் ஜோசு மாடன்கி தி சல்தான்காவின் மரணத்திற்குப் பிறகு அரசியலில் நுழைந்தார். இவர் கோர்டலிம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தல் மூலம் கோவா சட்டமன்றத்தின் உறுப்பினராக இருந்தார்.[2][3]

அமைச்சகம்

[தொகு]

கோவாவில் லட்சுமிகாந்த் பர்சேகர் தலைமையிலான அரசில் ஒரே பெண் அமைச்சராக இருந்தார்.[4][5][6]

துறைகள்

[தொகு]

சல்தான்கா பொறுப்பு வகித்த துறைகள்

 • சுற்றுச்சூழல்[7]
 • கிராமப்புற வளர்ச்சி
 • வனம்[8][9]
 • அருங்காட்சியகம்
 • அறிவியல் & தொழில்நுட்பம்

மேற்கோள்கள்

[தொகு]
 1. "Alina Saldhana (Winner) CORTALIM (BYE ELECTION 02-06-2012) (SOUTH GOA)". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 14 May 2016.
 2. "Goa: Alina Saldanha elected unopposed as Cong candidate withdraws". hindustantimes.com. பார்க்கப்பட்ட நாள் 14 May 2016.
 3. "Goa by-poll: Alina Saldanha files nomination on BJP ticket". ndtv.com. பார்க்கப்பட்ட நாள் 14 May 2016.
 4. "Alina Saldanha to be inducted into Goa Cabinet on June 8". zeenews.india.com. பார்க்கப்பட்ட நாள் 14 May 2016.
 5. "Goa minister Alina Saldanha reiterates demand for special status". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 14 May 2016.
 6. "the only woman member in the Goa cabinet". mid-day.com. பார்க்கப்பட்ட நாள் 26 February 2018.
 7. "Alina Saldanha gets environment, forest portfolios". business-standard.com. பார்க்கப்பட்ட நாள் 14 May 2016.
 8. "Saldanha confirms tiger presence in Goa's wildlife". zeenews.india.com. பார்க்கப்பட்ட நாள் 14 May 2016.
 9. "forest minister Alina". zeenews.india.com. பார்க்கப்பட்ட நாள் 14 May 2016.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலினா_சல்தான்கா&oldid=3829440" இலிருந்து மீள்விக்கப்பட்டது