உள்ளடக்கத்துக்குச் செல்

அலன் வாட்கின்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலன் வாட்கின்ஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அலன் வாட்கின்ஸ்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 15 484
ஓட்டங்கள் 810 20,361
மட்டையாட்ட சராசரி 40.50 30.57
100கள்/50கள் 2/4 32/108
அதியுயர் ஓட்டம் 137* 170*
வீசிய பந்துகள் 1,364 51,469
வீழ்த்தல்கள் 11 833
பந்துவீச்சு சராசரி 50.36 24.48
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
25
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 3/20 7/28
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
17/– 464/–
மூலம்: [1]

அலன் வாட்கின்ஸ் (Allan Watkins, பிறப்பு: ஏப்ரல் 21 1922 ) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 484 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1948 -1952 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலன்_வாட்கின்ஸ்&oldid=2260926" இலிருந்து மீள்விக்கப்பட்டது