அலன் தோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
The Palm House at Allan Gardens

அலன் தோட்டம் என்பது ஒரு பூங்காவும், அதனோடு இணைந்த உள்ளக தாவரவியல் தோட்டமும் ஆகும். இதன் மேற்கு எல்லை யார்விசு வீதியாகவும், கிழக்கு எல்லை சேர்போன் வீதியாகவும், வடக்கு எல்லை கார்ல்ட்டன் வீதியாகவும், தெற்கு எல்லை யெராட் எல்லையாகவும் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலன்_தோட்டம்&oldid=1677183" இருந்து மீள்விக்கப்பட்டது