அறிவியலின் அழகியல்
Appearance
அறிவியலின் அழகியல் (Aesthetics of science) என்பது அறிவியல் முயற்சியில் அழகு மற்றும் சுவை செய்திகளைப் பற்றிய ஓர் ஆய்வாகும். எளிமை, நேர்த்தியான தன்மை மற்றும் சமச்சீர் போன்ற அழகியல் அம்சங்கள் பல அறிவியலாளர்களுக்கு ஆச்சரியம் மற்றும் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன, இதனால் அறிவியல் நோக்கமும் ஊக்குவிக்கப்படுகிறது.[3] மாறாக, அனுபவரீதியாக வெற்றியடைந்த கோட்பாடுகள் அழகியல் தகுதி இல்லாதவை என மதிப்பிடப்படலாம். இம்மதிப்பீடு பழையதை உள்ளடக்கிய ஒரு புதிய கோட்பாட்டைக் கண்டறியும் விருப்பத்திற்கு பங்களிக்கிறது.[4]
அறிவியல் சோதனைகள் மற்றும் கோட்பாடுகளுடன் அழகியல் மதிப்புகள் எவ்வாறு தொடர்புடையவை என்பதை விவாதிக்கும் பல வெளியீடுகளால் இத்தலைப்பு உரையாற்றப்பட்டது.[5][6]
இதையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Wyatt, Ryan (2015-01-05). "New Pillars of Creation". California Academy of Sciences. பார்க்கப்பட்ட நாள் 2022-04-15.
- ↑ Drake, Nadia (2015-01-05). "Hubble Revisits an Icon, the Pillars of Creation". National Geographic. பார்க்கப்பட்ட நாள் 2022-04-15.
- ↑ Owens, Brian (2022-03-17). "Beauty and wonder of science boosts researchers' well-being" (in en). Nature. doi:10.1038/d41586-022-00762-8. பப்மெட்:35301500. https://www.nature.com/articles/d41586-022-00762-8.
- ↑ Ivanova, Milena (October 2017). "Aesthetic values in science". Philosophy Compass 12 (10): e12433. doi:10.1111/phc3.12433. பன்னாட்டுத் தர தொடர் எண்:1747-9991. https://compass.onlinelibrary.wiley.com/doi/10.1111/phc3.12433.
- ↑ Ivanova, Milena; French, Steven, eds. (2020). The Aesthetics of Science: Beauty, Imagination and Understanding. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-367-14114-1. இணையக் கணினி நூலக மைய எண் 1143820195.
- ↑ Ivanova, Milena (March 2021). "The aesthetics of scientific experiments". Philosophy Compass 16 (3). doi:10.1111/phc3.12730. பன்னாட்டுத் தர தொடர் எண்:1747-9991.