அறிவார்வம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அறிவார்வம் (இலத்தீன் cūriōsitās) பேரார்வம் அல்லது அறிவாவல் என்பது மனிதர்கள் மற்றும் விலங்குகளில் வெளிப்படும் ஆய்வு, விசாரணை மற்றும் கற்றல் போன்ற ஆய்வு சிந்தனையுடன் தொடர்புடைய ஒரு நிலையாகும். [1] [2] அபிவிருத்தி உளவியலலின் அனைத்து அம்சங்களும், கற்றல் செயல்முறை மற்றும் திறமையைப் பெற விரும்பும் அவா ஆகியவற்றைக் குறிக்கிறது. [3]

ஆர்வம் என்ற சொல் ஆர்வமாக இருப்பதன் நடத்தை, பண்பு அல்லது உணர்ச்சியைக் குறிக்கலாம். அறிவியல், மொழி மற்றும் தொழில் வளர்ச்சி போன்ற மனித வளர்ச்சியின் உந்து சக்தியாக ஒரு நடத்தை மற்றும் உணர்ச்சி ஆர்வமே உள்ளது. [4]

காரணங்கள்[தொகு]

குழந்தைகள், தங்கள் நண்பர்கள் என்ன படிக்கிறார்கள் என்பதைப் பார்க்க தோள்களுக்கு மேல் எட்டிப்பார்க்கிறார்கள்.

குரங்குகள், பூனைகள் மற்றும் கொறிணிகள் உட்பட பல இனங்கள் தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றன. [2] குழந்தைப் பருவம் முதல் [5] முதிர்வயது வரை எல்லா வயதினருக்கும் இது பொதுவானது. [1] ஆர்வம் என்பது மனிதர்களிடையே ஒரு நிலையான பண்பு அல்ல, மாறாக அதை வளர்க்க முடியும் என்று ஆராய்ச்சி முடிவுகள் காட்டுகிறது. [6]

ஆர்வத்தின் ஆரம்ப வரையறைகள், தகவலைப் பெறுவதற்கான ஊக்கமளிக்கும் ஆசை என்று அழைக்கின்றன. [7] இது அறிவு, தகவல் மற்றும் புரிதலுக்கான பேரார்வம் அல்லது பற்றாக்குறை ஆகியவற்றிலிருந்து உருவாகிறது என்று கூறப்படுகிறது.

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "A theory of human curiosity". British Journal of Psychology 45 (3): 180–191. August 1954. doi:10.1111/j.2044-8295.1954.tb01243.x. பப்மெட்:13190171.  பிழை காட்டு: Invalid <ref> tag; name "pmid13190171" defined multiple times with different content
  2. 2.0 2.1 "The arousal and satiation of perceptual curiosity in the rat". Journal of Comparative and Physiological Psychology 48 (4): 238–246. August 1955. doi:10.1037/h0042968. பப்மெட்:13252149.  பிழை காட்டு: Invalid <ref> tag; name "pmid13252149" defined multiple times with different content
  3. The Practice of Theoretical Curiosity. New York: Springer Publishing. 2012. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-9-40072-117-3. 
  4. Curiosity and Exploration. Berlin: Springer-Verlag. 1994. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-387-54867-8. https://archive.org/details/curiosityexplora0000unse. 
  5. "Curiosity: reflections on its nature and functions". American Journal of Psychotherapy 53 (1): 35–51. 1999. doi:10.1176/appi.psychotherapy.1999.53.1.35. பப்மெட்:10207585. https://archive.org/details/sim_american-journal-of-psychotherapy_winter-1999_53_1/page/35. 
  6. Jirout, Jamie (7 April 2022). "Development and Testing of the Curiosity in Classrooms Framework and Coding Protocol". Front. Psychol. 13. https://doi.org/10.3389/fpsyg.2022.875161. 
  7. "The psychology of curiosity: a review and reinterpretation". Psychological Bulletin 116 (1): 75–98. 1994. doi:10.1037/0033-2909.116.1.75. https://archive.org/details/sim_psychological-bulletin_1994-07_116_1/page/75. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிவார்வம்&oldid=3852397" இலிருந்து மீள்விக்கப்பட்டது