அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி, விழுப்புரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, விழுப்புரம்
வகைஅரசு கல்லூரி
உருவாக்கம்1965
தலைவர்தமிழ்நாடு அரசு
முதல்வர்ஆர். சிவகுமார்
அமைவிடம், ,

அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி, விழுப்புரம் (Arignar Anna Govt. Arts College, Villupuram) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் செயற்பட்டுவரும் தமிழக அரசின் கலைக் கல்லூரிகளில் ஒன்றாகும். இக்கல்லூரி 1965ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[1] தற்போது திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.[2]

இக்கலைக் கல்லூரியானது விழுப்புரம் நகரில் உள்ள கீழ்ப்பெரும்பாக்கத்தில் அமைந்துள்ளது. இக்கல்லூரி, இரு பிரிவுகளாகச் செயல்படுகிறது. இங்கு கற்பிக்கப்படும் பாடங்கள்:

இளங்கலை பாடங்கள்[தொகு]

முதுகலை பாடங்கள்[தொகு]

இளநிலை அறிவியல் பாடங்கள்[தொகு]

முதுநிலை அறிவியல் பாடங்கள்[தொகு]

ஆய்வியல் நிறைஞர்[தொகு]

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • பொருளியல்
  • வரலாறு
  • வணிகவியல்
  • கணிதம்
  • வேதியியல்
  • கணினி அறிவியல்

முனைவர் பட்டம்[தொகு]

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • வரலாறு
  • வணிகவியல்
  • பொருளியல்
  • கணிதம்
  • வேதியியல்
  • இயற்பியல்
  • தாவரவியல்
  • கணினி அறிவியல்

மேற்கோள்கள்[தொகு]