அர்ஜெண்டினா துடுப்பாட்ட அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அர்ஜெண்டினா தேசிய கிரிக்கெட் அணி சர்வதேச கிரிக்கெட்டில் அர்ஜென்டினா நாட்டின் பிரதிநிதியாக விளங்கும் அணி. அர்ஜென்டினா கிரிக்கெட் கழகம் (ACA) இந்த அணியை நிர்வகிக்கிறது. இது 1974 இல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் உறுப்பினராக ஆனது.

விளையாட்டுகள்[தொகு]

உலக கிரிக்கெட் கோப்பை[தொகு]

 • 2007: மூன்றாம் பிரிவு - இரண்டாம் இடம்[1]
 • 2007: இரண்டாம் பிரிவு - ஆறாவது இடம்
 • 2009: மூன்றாம் பிரிவு - ஆறாவது இடம்
 • 2010: நான்காம் பிரிவு - ஆறாவது இடம்
 • 2012: ஐந்தாம் பிரிவு - ஆறாவது இடம்
 • 2013: ஆறாம் பிரிவு - நான்காவது இடம்

ஐசிசி டிராபி[தொகு]

 • 1979 : முதல் சுற்று [2]
 • 1982 : பங்கேற்கவில்லை [3]
 • 1986 : முதல் சுற்று [4]
 • 1990 : பிளேட் போட்டி [5]
 • 1994 : பிளேட் போட்டி [6]
 • 1997 : 20 வது இடம் [7]
 • 2001 : முதல் சுற்று [8]
 • 2005 : தகுதிபெறவில்லை [9]
 • 2009 : தகுதி பெறவில்லை
 • 2014 : தகுதி பெறவில்லை

தென் அமெரிக்க சாம்பியன்ஷிப்[தொகு]

 • 1995: முதல் இடம்
 • 1997: முதல் இடம்
 • 1999: முதல் இடம்
 • 2000 [10]

ஐசிசி டி 20 உலக அமெரிக்கத் தகுதி கோப்பை[தொகு]

2018-19 -: 3 வது இடம் (தெற்கு துணை-மண்டலம்)

சாதனைகள்[தொகு]

தனி நபர் அதிகபட்ச ரன்கள்[தொகு]

 • மாசியாஸ் பட்டர்லினி - 114 * நமீபியாவிற்கு எதிராக 25 நவம்பர் 2007 இல்.
 • மார்ட்டின் ஸ்ரீ - 78 ஜெர்சி அணிக்கு எதிராக 25 ஜூலை 2013 இல்.
 • டொனால்ட் ஃபாரெஸ்டர் - 71 vs உகாண்டா 1 டிசம்பர் 2007 இல்.

சிறந்த பந்துவீச்சு[தொகு]

 • எஸ்டேபன் நினோ - 4/16 ஃபிஜிக்கு எதிராக 30 மே 2007 இல்
 • எஸ்டேபன் மேக்டெர்மோட் - 4/20 vs கேமன் தீவுகள் 31 மே 2007 இல்
 • எஸ்டேபன் மேக்டெர்மோட் - 4/22 Vs பப்புவா நியூ கினியா 28 மே 2007 இல்
 • தியாகோ லார்ட் - 4/34 vs பப்புவா நியூ கினியா 25 ஜனவரி 2009 இல்

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

 1. Uganda lift Division Three title பரணிடப்பட்டது 24 மே 2011 at the வந்தவழி இயந்திரம் by Andrew Nixon, 2 June 2007 at CricketEurope
 2. 1979 ICC Trophy at Cricinfo
 3. 1982 ICC Trophy at Cricinfo
 4. 1986 ICC Trophy at Cricinfo
 5. 1990 ICC Trophy at Cricinfo
 6. 1994 ICC Trophy at Cricinfo
 7. 1997 ICC Trophy at Cricinfo
 8. 2001 ICC Trophy at Cricinfo
 9. 2005 ICC Trophy at Cricinfo
 10. From the 2000 tournament onwards, Argentina has been represented by its "A team" (development team)."South American Championships: Argentina gambles and wins at successful tournament" – ESPNcricinfo. Retrieved 31 August 2018.

வெளி இணைப்புகள்[தொகு]