அர்சில்

ஆள்கூறுகள்: 31°02′N 78°44′E / 31.033°N 78.733°E / 31.033; 78.733
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்சில்
கிராமம்
அர்சில் is located in உத்தராகண்டம்
அர்சில்
அர்சில்
உத்தராகண்டத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 31°02′N 78°44′E / 31.033°N 78.733°E / 31.033; 78.733
Country India
மாநிலம்உத்தராகண்ட்
ஏற்றம்2,745 m (9,006 ft)
Languages
 • Officialஇந்தி
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
வாகனப் பதிவுUK
இணையதளம்uk.gov.in

அர்சில் என்பது இமயமலையில் உள்ள ஒரு மலை வாழிடம். இக்கிராமம் பாகிரதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள இந்துப் புனிதத் தலமான கங்கோத்ரி செல்லும் வழியில் இந்த ஊர் அமைந்துள்ளது. இங்கு ஒரு இராணுவத் தளமும் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 9005 அடி உயரத்தில் உள்ள இந்த ஊர் இதன் இயற்கைச் சூழலுக்காகவும் ஆப்பிள் உற்பத்திக்காகவும் பெயர் பெற்றது. கங்கோத்ரி தேசியப் பூங்கா இங்கிருந்து 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூர் இந்தியாவுக்கும் திபெத்திற்கும் இடையேயுள்ள பண்டைய பட்டுப் பாதையில் அமைந்துள்ளது.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Planet, Lonely. "Harsil- a mini Switzerland in Uttarakhand". Lonely Planet India (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-08.
  2. "Uttarakhand's 'Harshil Apple Festival' bears' fruit". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-07-08.
  3. Sharma, Dheeraj (2019-12-02). "Harsil - An Offbeat Place in Garhwal, Uttarakhand". Devil On Wheels™ (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்சில்&oldid=3889434" இலிருந்து மீள்விக்கப்பட்டது