உள்ளடக்கத்துக்குச் செல்

அரோ (ஏவுகணை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரோ 2
Arrow 2 launch on July 29, 2004, in Naval Air Station Point Mugu Missile Test Center, during AST USFT#1.
அரோ 2, சூலை 29, 2004 அன்று பரீட்சிக்கப்படுகின்றது.
வகைஎதிர்-நெடுவீச்சு ஏவுகணை
அமைக்கப்பட்ட நாடு இசுரேல் [x 1]
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது2000–தற்போது
பயன் படுத்தியவர் இசுரேல்
போர்கள்இல்லை
உற்பத்தி வரலாறு
வடிவமைப்பாளர்இசுரேல் விண்வெளித் தொழிற்சாலைகள்
வடிவமைப்பு1994–தற்போது
தயாரிப்பாளர்இசுரேல் விண்வெளித் தொழிற்சாலைகள், போயிங்
ஓரலகுக்கான செலவுUS$3 மில்லியன்(2003 இன்படி[1])
உருவாக்கியது2000–தற்போது
அளவீடுகள்
எடைகட்டத்தின்படி:
  • 1,300 kg (2,900 lb) – "ஏவுகணை மட்டும்"
  • 2,800 kg (6,200 lb) – உத்தியோகபூர்வுமாக
  • 3,500 kg (7,700 lb) – மூடப்பட்ட நிலை
நீளம்6.8 m (22 அடி) – 7 m (23 அடி)
  • 3.45 m (11.3 அடி) – உதைப்புப் பிரிவு
  • 0.75 m (2.5 அடி) – பயண நிலைப்படுத்திப் பிரிவு
  • 2.75 m (9.0 அடி) – கொல்லும் வாகனப் பிரிவு
விட்டம்கட்டத்தின்படி:
  • 800 mm (31 அங்) – 1ம் நிலை
  • 500 mm (20 அங்) – 2ம் நிலை
வெடிபொருள்இயக்கப்பட்ட அதி வெடிபொருள் துண்டாக்கல்
போர்க்கலன் எடை150 kg (330 lb)[2]
வெடிப்புத் தூண்டல் முறை
அண்மை மின்னுருகி

இயந்திரம்இரண்டு நிலை
இறக்கை அகலம்820 mm (32 அங்)
உந்துபொருள்Solid propellant
இயங்கு தூரம்
90 km (56 mi) – 148 km (92 mi)
பறப்பு மேல்மட்டம்50 km (31 mi) – 60 km (37 mi)
வேகம்மாக் 9, அதாவது 2.5 km/s (1.6 mi/s)
வழிகாட்டி
ஒருங்கியம்
இரட்டை முறை: எதிரிடை அகச் சிவப்புக் கதிர் தேடல், நேர் தொலைக்கண்டுணர்வி தேடல்
Steering
system
தள்ளும் திசை தரைக்கட்டுப்பாடு மற்றும் நான்கு காற்றியக்க கட்டுப்பாடு நகர்வு துடுப்புக்கள்
துல்லியம்இலக்கிலிருந்து 4 m (13 அடி) க்கு உள்ளே
ஏவு
தளம்
ஒவ்வொரு இழுவை வண்டி பொருத்தப்பட்ட உயர்த்தி செலுத்திக்கும் ஆறு கொள்ளவிகள்

அரோ அல்லது ஹெட்ஸ் (எபிரேயம்: חֵץ‎) என்பது இசுரேலின் ஏவுகணைப் பாதுகாப்புத் தேவைகளுக்காக எம்ஐஎம்-104 நெடுவீச்சு ஏவுகணை மற்றும் நில வான் ஏவுகணைகளைவிட நெடுவீச்சு ஏவுகணைக்கு எதிராக செயல்படக்கூடிய திறன்மிக்க, எதிர்-நெடுவீச்சு ஏவுகணைக் குடும்ப வடிவமைக்கப்பட்ட ஏவுகணையாகும். இது ஐக்கிய அமெரிக்காவினாலும் இஸ்ரேலினாலும் இணைந்த நிதியினால் உருவாக்கப்பட்டது. இதன் மேம்படுத்தல் 1986 இல் ஆரம்பிக்கப்பட்டது.

உசாத்துணை

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
அரோ ஏவுகணை
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. Marom, Dror (2003-03-10). "Transferring production to Boeing won't make Arrow cheaper". Globes. Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2009-09-21.
  2. Krueger, Mathew (2008). World of Chronos guidebook. Blitzprint Inc. p. 192. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7795-0262-0. பார்க்கப்பட்ட நாள் 2009-09-20.

குறிப்புகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரோ_(ஏவுகணை)&oldid=3687652" இலிருந்து மீள்விக்கப்பட்டது