அருபித மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அருபித மொழி அல்லது அர்பிதான் என்பது ரோமானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி பிரான்சு, இத்தாலி மற்றும் சுவித்தர்லாந்திலும் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ 113,400 மக்கள் பேசுகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அருபித_மொழி&oldid=1675561" இருந்து மீள்விக்கப்பட்டது