அருண் லால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருண் லால்
இந்தியா இந்தியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை இடது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலது கை மித வேகப் பந்து வீச்சு
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் 16 13
ஓட்டங்கள் 729 122
துடுப்பாட்ட சராசரி 26.03 9.38
100கள்/50கள் -/6 -/1
அதியுயர் புள்ளி 93 51
பந்துவீச்சுகள் 16 -
விக்கெட்டுகள் - -
பந்துவீச்சு சராசரி - -
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/ஸ்டம்புகள் 13/- 4/-

பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1]

அருண் லால் (Arun Lal, பிறப்பு: ஆகத்து 1. 1955), துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 16 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 13 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1982 - 1989ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அருண்_லால்&oldid=2718897" இருந்து மீள்விக்கப்பட்டது