அரஸ் (ஓவியர்)

From விக்கிப்பீடியா
Jump to navigation Jump to search

அரஸ் என்பவர் தமிழக ஓவியர்களுள் ஒருவர். இவர் தமிழ் பத்திரிக்கைகளில் கேலிச் சித்திரம், கதைப் படங்கள், கேரிகேச்சர் பாணி ஓவியங்களை வரைந்து வருகிறார். [1]

2016 ஆகஸ்ட் 03 இல் சென்னை கீழ்ப்பாக்கம் தமிழ்நாடு பவுண்டேசன் கேலரியில் "ஆர்ட் அட்டாக்" என்ற பெயரில் ஓவியப் பயிற்சி பட்டறை நடத்தினார். இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஓவியங்கள் வரைதல், கேலிச்சித்திரம், விளக்கப்படம், கதைகளுக்கான படம் போன்றவைகளைப் பற்றி விளக்கம் தந்தார். அரசுடன் ஓவியர் ராம்கி, கார்டூனிஸ்ட் தேவநாதன் போன்றோர் இணைந்து இந்த பயிற்சி பட்டறையை நடத்தினர். [2]

ஆதாரங்கள்[edit]

  1. பிரபல ஓவியர் நடத்துகிறார் நாளை ஓவியப்பட்டறை
  2. ஓவியர் அரஸ் நடத்திய பயிற்சி பட்டறை ஆர்வத்துடன் பங்கேற்ற ஓவிய ஆர்வலர்கள் தினமலர் 2016 ஆகஸ்ட் 03

வெளி இணைப்புகள்[edit]