அரங்கநாதசுவாமி ஆலயம், நெல்லூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருள்மிகு அரங்கநாதசுவாமி ஆலயம்
அரங்கநாதசுவாமி ஆலயம், நெல்லூர் is located in ஆந்திரப் பிரதேசம்
அரங்கநாதசுவாமி ஆலயம், நெல்லூர்
ஆலய அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:ஆந்திரா
மாவட்டம்:நெல்லூர்
அமைவு:நெல்லூர்
ஆள்கூறுகள்:14°52′44″N 79°17′52″E / 14.878847°N 79.297857°E / 14.878847; 79.297857ஆள்கூறுகள்: 14°52′44″N 79°17′52″E / 14.878847°N 79.297857°E / 14.878847; 79.297857
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கல்வெட்டுகள்:தெலுங்கு

அருள்மிகு அரங்கநாதசுவாமி ஆலயம் Sri Ranganthaswami Temple (ஸ்ரீதல்பகிரி ஸ்ரீரங்கநாதர் கோவில்) நெல்லூர் மாநகரில் வடபெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. நெல்லூர் மாநகரின் மிகவும் பழமைவாய்ந்த வைணவ ஆலயமான இது 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஆலய கோபுரம் 70 அடி உயரம் கொண்டது. கோபுரத்தின் உச்சியில் 10 அடியில் தங்கத்திலான கலசம் அமைக்கப்பட்டுள்ளது. இத்தனை காற்று கோபுரம் (தெலுங்கு:గాలిగోపురం-காலிகோபுரம்) என உள்ளூர் மக்கள் அழைப்பர். பங்குனி-சித்திரை தமிழ் மாதங்களில் திருவிழா கொண்டாடப்படுகிறது.[1]

ஆலய அமைப்பின் தொகுப்பு[தொகு]

முகவரி[தொகு]

அருள்மிகு அரங்கநாதசுவாமி ஆலயம்,
ரங்கநாதர்ப்பேட்டை,
நெல்லூர்,
நெல்லூர் மாவட்டம்,
ஆந்திர மாநிலம்.
அஞ்சல்:524001
தொலைபேசி: 08612331156

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஸ்ரீதல்பகிரி ஸ்ரீவாரி". ஈநாடு. மூல முகவரியிலிருந்து 23 April 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 23 April 2017.