அயோடோவளையயெக்சேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அயோடோவளையயெக்சேன்
Iodocyclohexane
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
அயோடோவளையயெக்சேன்
வேறு பெயர்கள்
வளையயெக்சைல் அயோடைடு, அயோடோசைக்ளோயெக்சேன்
இனங்காட்டிகள்
626-62-0 Y
ChemSpider 11786
EC number 210-957-8
InChI
  • InChI=1S/C6H11I/c7-6-4-2-1-3-5-6/h6H,1-5H2
    Key: FUCOMWZKWIEKRK-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12289
SMILES
  • IC1CCCCC1
பண்புகள்
C6H11I
வாய்ப்பாட்டு எடை 210.06 g·mol−1
தோற்றம் நிறமற்றது முதல் இலேசான சிவப்பு கலந்த மஞ்சள் நிற நீர்மம்
அடர்த்தி 1.624 கி/மி.லி
கொதிநிலை 180 °C (356 °F; 453 K)
கரையாது
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 71 °C (160 °F; 344 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

அயோடோவளையயெக்சேன் (Iodocyclohexane) என்பது C6H11I என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம அயோடைடு சேர்மமாகும்.[1][2]

தயாரிப்பு[தொகு]

ஐதரசன் அயோடைடை வளையயெக்சீனுடன் சேர்த்து வினை புரியச் செய்தால் அயோடோவளையயெக்சேன் உருவாகிறது.[3]

வளையயெக்சேனுடன் அயோடோஃபார்ம் சேர்த்து வினைபுரியச் செய்தும் மாற்று தயாரிப்பு முறையில் அயோடோவளையயெக்சேனை தயாரிக்கலாம்.[4]

பண்புகள்[தொகு]

அயோடோவளையயெக்சேன் நிறமற்றது முதல் இலேசான சிவப்பு கலந்த மஞ்சள் நிறத்திலான சேர்மமாகும். எத்தனால், ஈதர் மற்றும் அசிட்டோன் ஆகிய கரைப்பான்களில் கரையக்கூடியதாகும்.[1]

பயன்கள்[தொகு]

ஆவி மீள்கொதிப்பு நிலையின் கீழ் இருமெத்தில்பார்மமைடில் உள்ள அரைல் மெத்தில் ஈதர்களின் மெத்தில் குழுநீக்கல் வினைகளில் அயோடோவளையயெக்சேன் சேர்மம் ஒரு வினையாக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.[1]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "B24840 Iodocyclohexane, 98%, stab. with copper". Alfa Aesar. பார்க்கப்பட்ட நாள் 21 June 2023.
  2. "Iodocyclohexane". Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 21 June 2023.
  3. Stone, Herman; Shechter, Harold (1951). "Iodocyclohexane". Organic Syntheses 31: 66. doi:10.15227/orgsyn.031.0066. 
  4. "Synthesis of iodocyclohexane from cyclohexane and iodoform" (PDF). oc-praktikum.de. பார்க்கப்பட்ட நாள் 21 June 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயோடோவளையயெக்சேன்&oldid=3866966" இலிருந்து மீள்விக்கப்பட்டது