அம்மை அறியான்
Appearance
அம்மை அறியான் | |
---|---|
இயக்கம் | ஜோன் அபிரஹாம் |
கதை | ஜோன் அபிரஹாம் |
இசை | சுனிதா |
நடிப்பு | ஜோய் மாத்யு, மஜி வெங்கிடேஷ் |
வெளியீடு | 1986 |
ஓட்டம் | 115 நிமிடங்கள் |
மொழி | மலையாளம் |
அம்ம அறியான் (Amma Ariyan) 1986 இல் ஜோன் அபிரகாமினது இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான திரைப்படம். [1]. ஒரு நக்சலைட் இளைஞரின் இறப்பிற்குப் பின்னர் நிகழ்பவற்றைப் பற்றியது இக்கதை. இது ஒரு ஆவணத் திரைப்படமாகும்.
நடிகர்கள்
[தொகு]- குஞ்சுலட்சுமி அம்மை - கதாநாயகனின் தாய்
- அரினாராயண் - அரி
- ஜோய் மாத்யு - கதாநாயகன்
- மஜி வெங்கிடேஷ் - பாறு
- நிலம்பூர் பாலன்
பங்காற்றியோர்
[தொகு]- இயக்கம்: ஜோன் அபிரகாம்
- திரைக்கதை: ஜோன் அபிரகாம்
- இசையமைப்பு: சுனிதா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சினிமா" (in மலையாளம்). மலையாளம் வாரிக. 2013 மே 31 இம் மூலத்தில் இருந்து 2016-03-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160306053501/http://malayalamvaarika.com/2013/may/31/essay10.pdf. பார்த்த நாள்: 2013 அக்டோபர் 08.
வெளி இணைப்புகள்
[தொகு]- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் அம்மை அறியான்
- அம்ம அறியான் - சினிமா ஆப் மலையாளம் பரணிடப்பட்டது 2006-05-22 at the வந்தவழி இயந்திரம்
- 'அம்ம அறியான்', ஒரு படம் - மனுவில்சன், ராஜ்மோகன் பரணிடப்பட்டது 2007-11-21 at the வந்தவழி இயந்திரம்
- John Abraham - சினிமா ஓப் மலையாளத்தில் - படத்தைப் பற்றி பரணிடப்பட்டது 2009-01-19 at the வந்தவழி இயந்திரம்
- ஜோன் அபிரகாம் - வெப்லோகம் தளத்தில் பரணிடப்பட்டது 2009-08-22 at the வந்தவழி இயந்திரம்