அம்பகாமம்

ஆள்கூறுகள்: 9°13′N 80°30′E / 9.217°N 80.500°E / 9.217; 80.500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்பகாமம்
Ambakamam
கிராமம்
அம்பகாமம் is located in இலங்கை
அம்பகாமம்
அம்பகாமம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°13′N 80°30′E / 9.217°N 80.500°E / 9.217; 80.500
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுஒட்டுசுட்டான்

அம்பகாமம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது மாங்குளத்துக்கு வடகிழக்கே சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

பாடசாலைகள்[தொகு]

மு/அம்பகாமம் அரச தமிழ் கலவன் பாடசாலை

கோவில்கள்[தொகு]

அம்பகாமம் மம்மில் பிள்ளியார் கோவில்

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 4". பார்க்கப்பட்ட நாள் 29 சனவரி 2024.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பகாமம்&oldid=3878840" இலிருந்து மீள்விக்கப்பட்டது