அமோனியம் புரோப்பியோனேட்டு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
அமோனியம் புரோப்பனோயேட்டு
| |
வேறு பெயர்கள்
அமோனியம் புரோப்பியோனேட்டு
புரோப்பனாயிக் அமிலம், அமோனியம் உப்பு(1:1) | |
இனங்காட்டிகள் | |
17496-08-1 | |
ChemSpider | 78604 |
EC number | 241-503-7 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 87139 |
| |
UNII | V18VR2SK15 |
பண்புகள் | |
C3H9NO2 | |
வாய்ப்பாட்டு எடை | 91.11 g·mol−1 |
உருகுநிலை | 45 °C (113 °F; 318 K) |
கொதிநிலை | 141.7 °C (287.1 °F; 414.8 K) |
1 கி/மி.லி | |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | எரிச்சலூட்டும் |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319, H335 | |
P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313, P362, P403+233, P405 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அமோனியம் புரோப்பியோனேட்டு (Ammonium propionate) NH4(C2H5COO). என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அமோனியம் புரோப்பேனோயேட்டு என்ற பெயராலும் இதை அழைக்கலாம். புரோப்பியோனிக் அமிலத்தினுடைய அமோனியம் உப்பே அமோனியம் புரோப்பியோனேட்டு ஆகும்.
தயாரிப்பு
[தொகு]புரோபியோனிக் அமிலமும் அம்மோனியாவும் சேர்ந்து வினைபுரிவதால் அமோனியம் புரோப்பியோனேட்டு உருவாகிறது.
பயன்கள்
[தொகு]உரங்கள், நீர் சுத்திகரிப்பு இரசாயனங்கள், தாவர பாதுகாப்பு பொருட்கள் போன்ற பல வேதிப் பொருள்கள் தயாரிப்புகளில் இது பயன்படுத்தப்படுகிறது. வனவியல், விவசாயம் மற்றும் மீன்பிடித்தல் போன்ற பல்வேறு துறைகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது.[1]
ஒரு கிருமி நாசினியாகவும், பூஞ்சை எதிர்ப்பு முகவராகவும், நோயெதிர்ப்பு முகவராகவும், தீவனத் தொழில் அல்லது உணவுத் தொழிலில் பாதுகாக்கும் பொருளாகவும் அமோனியம் புரோப்பியோனேட்டு செயல்படுகிறது.[2]
அமோனியம் புரோப்பியோனேட்டு பாக்டீரியா வளர்ச்சியைத் தடுப்பதன் மூலம் அழகுசாதனப் பொருட்கள் கெட்டுப்போவதையும் தடுக்கிறது.[3]
இவற்றையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ammonium propionate - Substance Information - ECHA". echa.europa.eu (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-22.
- ↑ "Ammonium Propionate Properties, Molecular Formula, Applications - WorldOfChemicals". www.worldofchemicals.com. Archived from the original on 2022-02-17. பார்க்கப்பட்ட நாள் 2021-02-22.
- ↑ "Ammonium Propionate | Cosmetics Info". cosmeticsinfo.org. Archived from the original on 2021-06-16. பார்க்கப்பட்ட நாள் 2021-02-22.