அமுக்தமால்யதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அமுக்தமால்யதா
ఆముక్తమాల్యద
Amuktamalyada by Krishnadevaraya.jpg
தெலுங்கு மொழியில் 1907ம் ஆண்டில் அச்சு வடிவில் வெளியான அமுக்தமால்யதா நூல்
நூலாசிரியர்கிருஷ்ணதேவராயன்
நாடுவிஜயநகரப் பேரரசு
மொழிதெலுங்கு
வகைகவிதைக் காவியம்
வெளியிடப்பட்ட திகதி
1509–1530


அமுக்தமால்யதா (Amuktamalyada) (தெலுங்கு: ఆముక్తమాల్యద) தெலுங்கு மொழிக் காவியக் கவிதையான இந்நூலை விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயன் இயற்றினார். அமுக்தமால்யதா எனும் தெலுங்கு மொழிச் சொல்லிற்கு முத்துகளால் ஆன மாலை எனப்பொருளாகும்.

இக்கவிதைக் காவியம் ஆண்டாள், திருவரங்கத்தில் பள்ளிகொண்டுள்ள பெருமாள் மீது கொண்ட பக்தியையும், மையலையும் கூறுவதுடன், இறுதியில் திருவரங்கப் பெருமானுக்கும், ஆண்டாளுக்கும் நடைபெற்ற திருமண விழாவைப் புகழ்ந்து பாடும், இந்நூல் தெலுங்கு மொழியின் தலைசிறந்த இலக்கியப் படைப்பாக கருதப்படுகிறது. [1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமுக்தமால்யதா&oldid=2591744" இருந்து மீள்விக்கப்பட்டது