அமி கியா
Appearance
அமி கியா | ||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
நேர்முக விவரம் | ||||||||||||||||||||
நாடு | இந்தியா | |||||||||||||||||||
பிறப்பு | 8 திசம்பர் 1956 சூரத்து, குசராத்து, இந்தியா | |||||||||||||||||||
வசிக்கும் இடம் | சூக்கூ, மும்பை, மகாராட்டிரம், இந்தியா[1] | |||||||||||||||||||
கரம் | வலது | |||||||||||||||||||
பெரும தரவரிசையிடம் | 7 | |||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
அமி கியா சா (Ami Ghia Shah) இந்திய நாட்டின் குசராத் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் இறகுப்பந்தாட்ட வீராங்கனையாவார். 1956 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 8 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். ஏழு முறை தேசிய ஒற்றையர் போட்டி வெற்றியாளர், பன்னிரண்டு முறை இரட்டையர் போட்டி வெற்றியாளர் மற்றும் நான்கு முறை கலப்பு இரட்டையர் போட்டி வெற்றியாளர் என்ற சிறப்புகளை இவர் பெற்றுள்ளார். 1976 ஆம் ஆண்டு அமி கியாவிற்கு அருச்சுனா விருது வழங்கப்பட்டது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rita Nunes, Crystelle; Kulkarni, Abhijeet (14 May 2020). "Know your legend: Ami Ghia, a path-breaking and unsung hero of Indian badminton". scroll.in. பார்க்கப்பட்ட நாள் 23 March 2021.
- ↑ "Youngsters to benefit: Ami Ghia". The Telegraph. https://www.telegraphindia.com/1130823/jsp/sports/story_17263029.jsp.