அமிர்த லால் பாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்ரிதா லால் பாசு
Amrita Lal Basu
பிறப்பு1853
இறப்பு1929
தேசியம்இந்தியன்
பணிநாடக ஆசிரியர்

அமிர்த லால் பாசு (Amrita Lal Basu) 1853-1929 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஓரு நாடக ஆசிரியராகவும் மேடை நடிகராகவும் இருந்தார். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வங்காளத்தின் பொது மேடைகளில் முன்னோடி நடிகர்களில் ஒருவராகவும் இவர் இருந்தார்.[1][2] கேலிக்கூத்துகள் மற்றும் நையாண்டி நாடகங்களால் அமிர்த லால் பாசு நன்கு அறியப்பட்டார்.

படைப்புகள்[தொகு]

  • பையாபிகா பிடே (1926)
  • வந்தே மாதனம் (1926). d. அனந்ததனய் (தத்தாத்ரே அனந்த் ஆப்தே) (பி. 1879)
  • டில்டர்பன் (1881)
  • பிபாகா பிப்ரத்து (1884)
  • தரு-பாலா (1891)
  • கலபானி (1892)
  • பிமாட்டா (1893)
  • ஆதர்ஷா பந்து (1900)
  • அவதார் (1902)
  • பாபு (1893)
  • கோரர் உபார் பட்பரி

கல்வி[தொகு]

கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு தற்போது இசுக்காட்சிசு தேவாலயக் கல்லூரி என அழைக்கப்படும் கல்லூரியில் படித்து அமிர்த லால் பாசு பட்டம் பெற்றார். பின்னர் கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அங்கிருந்து வெளியேறினார். [1][3]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 Prof. Sirajul Islam. "Basu, Amrita Lal". Banglapedia. பார்க்கப்பட்ட நாள் 2014-04-27.
  2. Datta, Amaresh (1987). Encyclopaedia of Indian Literature: A-Devo - Google Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788126018031. https://books.google.com/books?id=ObFCT5_taSgC&q=Amritalal+Basu&pg=PA564. பார்த்த நாள்: 2014-04-27. 
  3. Some Alumni of Scottish Church College in 175th Year Commemoration Volume. Scottish Church College, April 2008. page 588

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமிர்த_லால்_பாசு&oldid=3180265" இலிருந்து மீள்விக்கப்பட்டது