உள்ளடக்கத்துக்குச் செல்

அமினோபென்சால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமினோபென்சால் (Aminobenzal) என்பது கரிம வேதியியலில் ஒரு வேதி வினைக்குழு ஆகும். ஒரு டையாலினின் வளைய கீட்டாலுடன் 4-டைமெத்திலமினோமென்சிலிடின் இக்குழுவில் இடம்பெற்றுள்ளது [1]. டிரையாம்சினோலோன் அமினோபென்சால் பென்சமிடோ அசோபியூட்டைரேட்டில் இச்சேர்மத்தைக் காணமுடிகிறது [1][2].

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 J. Elks (14 November 2014). The Dictionary of Drugs: Chemical Data: Chemical Data, Structures and Bibliographies. Springer. pp. 1228–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4757-2085-3.
  2. https://www.ncbi.nlm.nih.gov/pccompound?term=aminobenzal
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமினோபென்சால்&oldid=2390872" இலிருந்து மீள்விக்கப்பட்டது