அசிட்டோபீனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அசிட்டோபீனைடு (Acetophenide) என்பது கரிம வேதியியலில் ஒரு வேதி வினைக்குழு ஆகும். ஒரு டையாலினின் வளைய கீட்டாலுடன் அசிட்டோபீனோன் இக்குழுவில் இடம்பெற்றுள்ளது [1]. ஆல்கெசுடோன் அசிட்டோபீனோனிலும் (டையைதராக்சிபுரோகெசுட்ரோன் அசிட்டோபீனைடு) ஆம்சினாபைடிலும் (டிரையாம்சினோலோன் அசிட்டோபீனைடு) இச்சேர்மத்தைக் காணமுடிகிறது [1][2].

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசிட்டோபீனைடு&oldid=2749084" இலிருந்து மீள்விக்கப்பட்டது