வளையபென்டனோனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வளையபென்டனோனைடு (Cyclopentanonide) என்பது கரிம வேதியியலில் ஒரு வேதி வினைக்குழு ஆகும். ஒரு டையாலினின் வளைய கீட்டாலுடன் வளையபென்டனோன் இக்குழுவில் இடம்பெற்றுள்ளது [1] அம்சினோனைடு எனப்படும் டிரையாம்சினோலோன் அசிட்டேட்டு வளையபென்டனோனைடில் இச்சேர்மத்தைக் காணமுடிகிறது [1].

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வளையபென்டனோனைடு&oldid=2749087" இலிருந்து மீள்விக்கப்பட்டது