அமிதாப் பச்சன் கார்ப்பரேசன் லிமிடெட்
தோற்றம்
| வகை | பொது |
|---|---|
| நிறுவுகை | 1995 |
| தலைமையகம் | மும்பை, இந்தியா |
| முதன்மை நபர்கள் | அமிதாப் பச்சன் செய பாதுரி பச்சன் அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராய் பச்சன் |
| தொழில்துறை | பொழுதுபோக்கு |
| உற்பத்திகள் | திரைப்படங்கள் |
| உரிமையாளர்கள் | அமிதாப் பச்சன் |
அமிதாப் பச்சன் கார்ப்பரேசன் லிமிடெட் என்பது இந்தியாவிலுள்ள ஒரு பொழுதுபோக்கு நிறுவனம்.[1] இந்த நிறுவனம் திரைப்படங்கள் தயாரிப்பு மற்றும் நிகழ்ச்சிகள் மேலாண்மை நிபுணத்துவம் போன்றவற்றில் ஈடுபட்டுவருகிறது.[2][3]
நிறுவனத்தின் சில படங்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Amitabh Bachchan Corporation Limited (A.B.C.L.) in
- ↑ "Amitabh Bachchan". Indiaexpress.com. Archived from the original on 19 August 2010. Retrieved 2010-08-02.
- ↑ Amitabh Bachchan Corporation Ltd. (Indian entertainment company) -- Britannica Online Encyclopedia