அமாபீர் ஹன்ஸ்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அமாபீர் ஹன்ஸ்ரா
கனடாவின் கொடி கனடா
இவரைப் பற்றி
முழுப்பெயர் அமாபீர் சிங் ஹன்ஸ்ரா
பட்டப்பெயர் ஜிம்மி
வகை சகலதுறை ஆட்டக்காரர்
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை மத்திம விரைவு
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 71) 1 ஜூலை, 2010: எ ஆப்கானித்தான்
கடைசி ஒருநாள் போட்டி 28 ஜனவரி, 2014:  எ நெதர்லாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2005 Abbotsford
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
ODIFCLAஇருபது20
ஆட்டங்கள் 24 8 32 30
ஓட்டங்கள் 421 231 712 417
துடுப்பாட்ட சராசரி 23.38 17.76 29.66 19.85
100கள்/50கள் 0/2 0/2 1/2 0/1
அதிக ஓட்டங்கள் 70* 67 100* 58*
பந்து வீச்சுகள் 445 462 662 308
வீழ்த்தல்கள் 7 5 11 17
பந்துவீச்சு சராசரி 59.00 59.40 52.18 20.88
ஒரு ஆட்டத்தில் 5 வீழ்த்தல்கள் 0 0 0 0
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் 0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 3/27 3/77 3/27 3/22
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 7/– 6/– 12/– 5/–

28 ஜனவரி, 2014 தரவுப்படி மூலம்: Cricinfo

அமாபீர் சிங் ஹன்ஸ்ரா (Amarbir Singh Hansra, பிறப்பு: திசம்பர் 29 1984), கனடா அணியின் சகலதுறை ஆட்டக்காரர். இந்தியாவில் உள்ள லூதியானாவில் பிறந்த ஹன்ஸ்ரா வலதுகைத் துடுப்பாளர், மத்திம விரைவுபந்து வீச்சாளர். கனடா தேசிய அணியில் அங்கத்துவம் பெறுகின்றார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Jimmy Hansra". http://www.espncricinfo.com.+பார்த்த நாள் 28 மே 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமாபீர்_ஹன்ஸ்ரா&oldid=2227340" இருந்து மீள்விக்கப்பட்டது