அமல் தத்தா (அரசியல்வாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அமல் தத்தா (பிறப்பு: ஆகஸ்ட் 12, 1933)  இந்தியாவின், மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள டயமண்ட் துறைமுகம் மக்களவை  தொகுதிலிருந்து 7 வது மக்களவைக்கு உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

டயமண்ட் துறைமுகம் தொகுதியிலிருந்து  8-வது, 9 வது மற்றும் 10 வது லோக் சபா இருந்து அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

20, அக்டோபர் 2017 இல் கொல்கத்தாவில் இறந்தாா்..[2]

குறிப்புகள்[தொகு]

  1. "Lok Sabha Members Bioprofile-". 13 December 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Ex CPI-M MP dead". 13 December 2017 அன்று பார்க்கப்பட்டது.