அமல் தத்தா (அரசியல்வாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமல் தத்தா (பிறப்பு: ஆகஸ்ட் 12, 1933)  இந்தியாவின், மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள டயமண்ட் துறைமுகம் மக்களவை  தொகுதிலிருந்து 7 வது மக்களவைக்கு உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

டயமண்ட் துறைமுகம் தொகுதியிலிருந்து  8-வது, 9 வது மற்றும் 10 வது லோக் சபா இருந்து அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

20, அக்டோபர் 2017 இல் கொல்கத்தாவில் இறந்தாா்..[2]

குறிப்புகள்[தொகு]

  1. "Lok Sabha Members Bioprofile-". பார்க்கப்பட்ட நாள் 13 December 2017.
  2. "Ex CPI-M MP dead". பார்க்கப்பட்ட நாள் 13 December 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமல்_தத்தா_(அரசியல்வாதி)&oldid=3064951" இலிருந்து மீள்விக்கப்பட்டது