அப்போலோ (பட்டாம்பூச்சி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அப்போலோ
Papilionidae - Parnassius apollo-1.JPG
Apollowipk.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: கணுக்காலி
வகுப்பு: பூச்சி
வரிசை: Lepidoptera
குடும்பம்: அழகிகள்
பேரினம்: Parnassius
இனம்: P. apollo
இருசொற் பெயரீடு
Parnassius apollo
(L. 1758)

அப்போலோ (Apollo, Parnassius apollo) அழகிகள் என்பது குடும்பப் பட்டாம்பூச்சி ஆகும்.

வளர்ந்த பட்டாம்பூச்சிகள் நடு கோடைகாலத்தில் பூக்களில் மலர்த்தேன் அருந்துவதைக் காணலாம்.[1] பெண்கள் குளிர்கால இறுதியில் முட்டையிட்டு, வசந்த காலத்தில் பொரிக்கின்றன.

உசாத்துணை[தொகு]

  1. Fred, M.S.; O'Hara, R.B.; Brommer, J.E. (2006). "Consequences of the spatial configuration of resources for the distribution and dynamics of the endangered Parnassius apollo butterfly". Biological Conservation 130: 183–192. doi:10.1016/j.biocon.2005.12.012. 

வெளி இணைப்புக்கள்[தொகு]